வெள்ளலூர் நாட்டு மக்களுக்கு அன்பு வணக்கம்.
Vellalore naattu ilaignarkal
Vellalore naattu ilaignarkal

இத்தகைய டியூசன் நடைபெறும் பணியை வெள்ளலூர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய வெள்ளலூர் நாட்டை சேர்ந்த அந்ததெந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்


முதல்கட்ட பணி :


                      முதல் கட்ட பணியான மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011  ஆண்டிலிருந்து சோனைபட்டியில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்

                           >>>


டியூசனில் நடைபெறும் நிகழ்சிகள் :


                  இந்த பகுதியில் ஆண்டுவிழா நிகழ்சிகள் மற்றும் இதர விழாக்கள் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதை காண

                                                                                            >>>


நோக்கம்:

        இந்த இணையதளத்தை அமைத்ததன் நோக்கம் என்னவெனில் நமது வெள்ளலூர் நாட்டை மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாற்றுவதற்காக தான்.

                                         .          >>>

வரலாறு:


               வெள்ளலூர் நாடு என்பது  ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஊர்களை கொண்ட பகுதியாகும்.

                                                                          >>>

திறனாய்வு பகுதி :

              இந்த பகுதியில் திறனாய்வு வினாக்கள் மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                                                 >>>

கதைகள் :

                  இந்த பகுதியில் நல்ல அறிவை வளர்க்ககூடிய தன்னம்பிக்கை ஊட்ட கூடிய கதைகள் இடம்பெற்றுள்ளன.

                                                                           >>>