குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
- திருகுறள் (1028)
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செயற்பணிகள்:
தன்னார்வ தொண்டர்கள்:
தன்னார்வ தொண்டர்களாகா சேர விருப்பம் கொண்டவர்கள் இந்த பக்கத்திற்கு செல்லவும்
நோக்கம்:
இந்த இணையதளத்தை அமைத்ததன் நோக்கம் என்னவெனில் நமது வெள்ளலூர் நாட்டை மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாற்றுவதற்காக தான்.
.
>>>
வரலாறு:
வெள்ளலூர் நாடு என்பது ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஊர்களை கொண்ட பகுதியாகும்.
Conduct US:
vny@vellalorenadu.in
vellalorenadu2012@gmail.com
Madurai and Sivaganga (Dt)
Tamilnadu
India