உண்மையான ஞானம் நம்மிடம் தோன்றிவிட்டால் மனம் பூரண விடுதலை அடைந்துவிடும். அப்பொழுது சொல்லிலும் செயலிலும் அமைதி தவழும். - புத்தர்
நம்பிக்கையை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை- நேதாஜி
வெறுப்பது யாராக இருப்பினும் நேசிப்பது நீங்களாக இருங்கள் – அன்னை தெரசா
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.- டாக்டர் அப்துல்கலாம்
எவராவது தான்
தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்
அவர்கள் தான் தன் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்ததில்லை என்று
பொருள்
– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நோக்கம்:
இந்த இணையதளத்தை அமைத்ததன் நோக்கம் என்னவெனில் நமது வெள்ளலூர் நாட்டை மிகவும் முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாற்றுவதற்காக தான்.
.
>>>
வரலாறு:
வெள்ளலூர் நாடு என்பது ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய ஊர்களை கொண்ட பகுதியாகும்.
Conduct US:
vny@vellalorenadu.in
vellalorenadu2012@gmail.com
Madurai and Sivaganga (Dt)
Tamilnadu
India