முதல் கட்ட பணியான மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து சோனைபட்டியில் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இலவசமாக நடைபெற்றுவரும் டியூசன் வெள்ளலூர் நாட்டை சேர்ந்த யார் வேண்டுமானாலும் இதில் பயனடையலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
வெள்ளலூர் நாட்டு இளைஞர்கள்
அடுத்த கட்டமாக ஒரு நூலகத்தை அமைக்க ஏற்பாடு செய்கிறோம். வெள்ளலூர் நாட்டில் வாழும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் பணி செய்ய, உய்ர்கல்விக்காக வெளிநாடு செல்ல அல்லது ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க, தேவையான ஒரு தளத்தை அமைக்க இந்த நூலகம் வழி வகை செய்யும். அவற்றில் எவ்வாறு வெற்றி பெறுவது போன்ற அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களும், வெற்றி பெற்றவர்களை கொண்டு சொற்பொழிவு நடத்துவும் ஏற்பாடு செய்யப்படும்.
அதற்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
டியூசனின் சிறப்பம்சங்கள்:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சிகள், உதாரணமாக ( தாய், தந்தையரை தினமும் வணங்க வலியுறுத்துதல்)
* ஆங்கில பேச தேவையான பயிற்சி
* கணித மற்றும் ஆங்கில சந்தேகங்களை போக்குவதற்கான நேரம் ஒதுக்குதல்.
* எதிர்கால படிப்பை பற்றிய
விழிப்புணர்வு
* அன்றாட நடைபெற்ற பாடத்திட்டத்தை அன்றே திருப்பி படிக்க வைத்தல் மற்றும் வீட்டு பாடங்களை முடிக்க வழிவகை செய்தல்’
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தகைய டியூசன் நடைபெறும் பணியை வெள்ளலூர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய வெள்ளலூர் நாட்டை சேர்ந்த அந்ததெந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கூரை இல்லாமல் மரத்தடியில் நடைபெறும்போது எடுத்தபடம்
மேற்கூரை இல்லாமல் மாடியில் நடைபெறும்போது எடுத்தபடம்
மேற்கூரை மாடியில் அமைத்தபோது எடுத்தபடம்
மாடியில் டியூசன் நடைபெற்றபோது எடுத்தபடம் [ மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது ]
டியூசன் மேற்கூரை அமைக்க கிடைத்த நன்கொடைகள் மற்றும் செல்வு விவரங்கள்
பெயர்
ஊர்
மதிப்பு
பெற்றுகொண்டவர்
தேதி
சோனைபட்டி இளைஞர்கள்
சோனைபட்டி
5000
நாகராஜன் சோனைபட்டி
சேக்முகமது
மதுரை புதூர்
2500
தமிழ்செல்வம் சோனைபட்டி
5-7-2015
பாலுசாமி சோனைபட்டி
சோனைபட்டி
10,000
நாகராஜன் சோனைபட்டி
12-11-2015
Guiders of Tuition
:
டியூசனை வழிநடத்துவர்கள் விபரம்
புகைபடம் IMAGE:
பெயர் NAME
தமிழ்செல்வம்
THAMILSELVAM
Master of Engineering
(CSE),
கால அளவு YEAR : FROM -TO TEACHING
2011 -
2013
மாகதேவன்
MAHADEVAN
Bachelor of Arts
(History)
2013 -
2015
கௌதம்
GOWTHAM
Bachelor of Engineering
(CSE),
2015 - till
now.
டியூசனை கண்காணிப்பவர் நாகராஜன் சோனைபட்டி