=> நம்முடைய வெள்ளலூர் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுப்பினர்களின் பங்கு மகத்தானது. ஆகையால் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமுடன் இருப்பது நமக்கு அவசியமாகிறது. உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு தீர்மானத்தை அல்லது ஒரு முடிவை எடுப்பதில் சம உரிமை உள்ளது. எடுத்த முடிவிலிருந்து மாறாத வலிமை மற்றும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட, மது மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாத இளைஞர்கள் உறுப்பினர்களாக சேருமாறு இதன் மூலம் கேட்டுகொள்கின்றோம்.
மேலும் உறுப்பினர் வாக்குறுதி படிவத்தில் உள்ள கொள்கைகளை
படிக்கவும்.
=> உறுப்பினர்களாக சேர விருப்பம் கொண்ட இளைஞர்கள் [ 17 முதல் 40 வயது வரை ] கீழே கொடுக்கப்பட்ட படிவத்தை நிறைவு செய்து தங்களின் விருப்பத்தை எங்களுக்கு தெரியபடுத்தவும்.
இப்பொழுது நீங்கள் உறுப்பினர்களாக நேரடியாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
உறுப்பினர்களின் விபரம் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். தங்களின் புகைப்படத்தை[Passport size] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்கின்றோம். இப்பொழுது நீங்கள் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட்டாலும்[ வரிசையின் எண் ஒருபோதும் மாற்றப்படாது. அதனை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளலாம் ] அதனை உறுதிபடுத்தி கோவிலின் முன்னிலையில் நம்முடைய உறுப்பினர்கள் பத்திரத்தில் உங்களின் கையொப்பத்தை நீங்கள் வெள்ளலூர் நாட்டிற்கு வரும் போது இட வேண்டும் என்பதை மிக பணிவுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
Note
: After filling the all required data just click on
submit button and wait a minute you can see the conformation
message.
Copyright © vellalorenadu-2012. All Rights are reserved.