Vellalorenadu's Temples
Image description

வெள்ளலூர் நாட்டில் முதல், இரண்டாம் மதிப்பெண்களை பெரும் மாணவர்களுக்கு நன்கொடை இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர வெள்ளலூர் நாட்டு இளைஞர் இயக்கம் சார்பாக விடுத்த கோரிக்கையை ஏற்று வேலம்மாள் மருத்துவ கல்லூரிஅனுமதி கொடுத்துள்ளது. அவ்வப்பொழுது இலவச மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது 


                                                                                            click here

இளைஞர் நற்பணி இயக்க கூட்டம்

இந்த பத்தியில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படும்.

வெள்ளலூர் நாட்டு இளைஞர் நற்பணி இயக்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர்,செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளது,

, முறையே ஆலம்பட்டி ஓவியநாதன்[தலைவர்], முத்தம்பட்டி திருமுருகன்[பொருளாளர்], பெரிய ஒக்குபட்டி தனபாலன்[செயலாளர்] [2013 ஜூன் மாதம்]. / * இயக்கம் பதிவுசெய்ய்பாட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.*/

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள்:

உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் கட்டணம் மற்றும் விபரங்கள் :
All members have paid 100Rs


1. பழனிகுமார்/பத்தமநாபன்                               பழையூர்பட்டி                   100 ரூபாய்
2. பாலமுருகன்/தவமணி                                  முருகன்பட்டி                   100 ரூபாய்
3. ராமன்/சின்னகண்ணு                                   நாயத்தான்பட்டி                 100 ரூபாய்
4. செல்வம்                                                             சுப்பிரமணியபுரம்               100 ரூபாய்
5. திருமுருகன்/மணிவாசகம்                             முத்தம்பட்டி                     100 ரூபாய்
6. சிவராமன்/இராமசந்திரன்                                 குறிச்சிபட்டி                     100 ரூபாய்
7. ராஜ்குமார்                                                             கூட்டுறவுபட்டி                    100 ரூபாய்
8. செல்வராஜா/பழனிசாமி                               கோட்டநத்தம்பட்டி               100 ரூபாய்
9. தனபால்/மலைசாமி                                       பெரியஒக்குபட்டி                  100 ரூபாய்
10. ராஜ்குமார்/ராகவன்                                           குறிச்சிபட்டி                       100 ரூபாய்
11. ரமேஷ்/கருத்தகருப்பன்                                   குறிச்சிபட்டி                       100 ரூபாய்
12. பிரேம்குமார்/புகழேந்திரன்                              குறிச்சிபட்டி                       100 ரூபாய்
13. பரமேஷ்வரன்/வீரணன்                                கூட்டுறவுபட்டி                     100 ரூபாய்
14. அழகுபாண்டி/மாயன்                                          மலம்பட்டி                          100 ரூபாய்
15. கணேசன்/பாண்டியன்                                       குறிச்சிபட்டி                        100 ரூபாய்
16. சரவணன்/பெரியகருப்பன்                                 கூலிபட்டி                          100 ரூபாய்
17. தினேஷ்/பாண்டி                                             கள்ளராதினிபட்டி                   100 ரூபாய்
18. சதீஷ்பாபு/கணேசன்                                           வெள்ளலூர்                         100 ரூபாய்
19. முத்துகுமார்/செல்லையா                          கொட்டாணிபட்டி                   100 ரூபாய்
20. இராதகிருஷ்ணன்/சேகர்                             மன்றமலைபட்டி                    100 ரூபாய்
21. அசோக்குமார்/மணி                                          மட்டங்கிபட்டி                       100 ரூபாய்
22. சௌதிஅரசு                                                       பெரியஒக்குபட்டி                     100 ரூபாய்
23. நாகராஜன்/போஸ்                                             சோனைபட்டி                        100 ரூபாய்
24. தமிழ்செல்வம்/போஸ்                                       சோனைபட்டி                       100 ரூபாய்
25. மாகதேவன்/ரவி                                                 சோனைபட்டி                        100 ரூபாய்

முதல் கூட்டம் : ஆகஸ்ட் 15 [ புதன் கிழமை ] :

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், கோவில்பட்டி.

கலந்து கொண்ட இளைஞர்கள்:

1. பாஸ்கரன்/ சண்முகம்                    கூலிபட்டி
2. அரசகுமார்/ அழகர்சாமி                  கூலிபட்டி
3. வல்லவன்/ சேகர்                         கூலிபட்டி
4. தெய்வேந்திரன்/ அழகர்                   கூலிபட்டி
5. ஜோதிவாசு/ பூமிநாதன்                   கூலிபட்டி
6. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
7. மகாதேவன்/ ரவி                         சோனைபட்டி
8. ரமேஷ்/ டைங்க்                          கூலிபட்டி
9. ஆனந்த்/ ராசு                             சோனைபட்டி
10. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
11. பிரபு/ மந்தகாளை                       சிவல்பட்டி
12. சௌந்தரராஜன்/ கண்ணன்              சோனைபட்டி
13. கருப்பையா                              கூலிபட்டி
14. மணிவண்ணன்                          கன்னிமார்பட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

  -> 1.  " வெள்ளலூர் நாட்டு இளைஞர்கள் நற்ப்பணி மன்றம் " என பெயர் சூட்டப்பட்டது.
  -> 2. நமது மன்றத்தை பற்றிய விழிப்புணர்வை ஆங்காங்கே பரவ செய்தல்

இரண்டாவது கூட்டம் : செப்டம்பர் 16 [ஞாயிறு கிழமை ] :

நடைபெற்ற இடம் : வல்லடிகாரர் கோவில், அம்பலகாரன்பட்டி.

கலந்து கொண்ட இளைஞர்கள்:

1. தெய்வேந்திரன்/ அழகர்                   கூலிபட்டி
2. ஜோதிவாசு/ பூமிநாதன்                   கூலிபட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. மகாதேவன்/ ரவி                         சோனைபட்டி
5. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
6. மூவேந்தர்/ முத்து                       கூலிபட்டி
7. சரவணகுமார்/ பழனி                    சோனைபட்டி
8. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
9. கருப்பையா                              கூலிபட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

  -> 1. வருகின்ற ஏழைகாத்த அம்மன் திருவிழவை முன்னிட்டு கோவிலுக்கு செல்லும் வழியில் கட் அவுட் வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள்:

     => அங்காங்கே நமது மன்றத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மூன்றாவது கூட்டம் : அக்டோபர் 14 [ ஞாயிறு கிழமை ] :

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், கோவில்பட்டி.

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
2. மகாதேவன்/ ரவி                         சோனைபட்டி
3. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
4. சரவணகுமார்/ பழனி                    சோனைபட்டி
5. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
6. பாஸ்கரன்/ சண்முகம்                    கூலிபட்டி
7. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
8. கண்ணன்                                 கோட்டநத்தம்பட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

   -> 1. வெள்ளலூர் நாட்டில் மற்றும் அதனை சுற்றி 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறுப்பினர்கள் கண்டிப்பான முறையில் சரியான நேரத்தில் [ காலம் மிக முக்கியமானது ] ஒவ்வொரு உறுப்பினர் கூட்டத்திலும் கலந்து கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
[ தொடர்சியாக மூன்று கூட்டத்தில் மற்றும் வருடத்திற்கு குறைந்த பட்சம் 7 கூட்டத்தில் கலந்து கொள்ளாத உறுப்பினர் தன்னார்வ தொண்டராக மாற்றபடுவார்(எழுந்து நடக்க இயலாத பட்சத்தில் [நிரூபிக்கப்பட்டால் ] விதி விலக்கு உண்டு)]

2. வெள்ளலூர் நாட்டிலிருந்து 50 முதல் 500 கிலோமீட்டர் அப்பால் இருக்கும் [ வேலை செய்து வரும்] உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு [அதாவது மூன்று கூட்டத்திற்கு] ஒரு வீதம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது வருடத்திற்கு 4 முறை. [ தவறும் பட்சத்தில் தன்னார்வ தொண்டராக மாற்றபடுவார்];

3. வெளி நாட்டில் இருக்கும் [வேலை செய்து வரும் ] உறுப்பினர்கள் மூன்று வருடத்திற்கு ஒரு முறை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.[ தவறும் பட்சத்தில் தன்னார்வ தொண்டராக மாற்றபடுவார்];


4. முதலில் தன்னார்வ தொண்டராக சேர்ந்தவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உறுப்பினருக்கான வாக்குறுதி படிவ கொள்கையினை ஏற்று கொண்டு உறுப்பினராக சேரலாம், ஆனால், உறுப்பினர்களிலிருந்து தன்னார்வ தொண்டர்களாக மாறியவர்கள் பிறகு ஒரு போதும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளபட மாட்டார்கள்.

5. முதலில் சேர்ந்த 150 உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கபடும் [ உதாரணமாக இறுதி கட்டமாக தீர்மானங்களை நிறைவேற்றுதல், செயலாக்க பொறுப்பு...].

/ * இந்த தீர்மானங்கள் உறுப்பினர்களின் ஆர்வத்தை கண்டறியவும் அவர்களின் உறுதி தன்மையை வெளி கொணர்வதற்காகவும் தலைமை பண்பை கணடறியவும் நிறைவேற்றபட்டன. * /

 செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள் :

     =>  ஏழைகாத்த அம்மன் திருவிழவை முன்னிட்டு கோவிலுக்கு செல்லும் வழியில் கட் அவுட் வைப்பதாக முடிவு எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 நான்காவது கூட்டம் : நவம்பர் 18 [ ஞாயிறு கிழமை ] :

நடைபெற்ற இடம் : வல்லடிகாரர் கோவில், அம்பலகாரன்பட்டி

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. சரவணகுமார்/ பழனி                    சோனைபட்டி
2. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
3. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
4. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
5. மகாதேவன்/ ரவி                         சோனைபட்டி
6. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
7. வெள்ளிராஜா/ மணிவாசகம்            சோனைபட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

    1-> நமது மன்றம் பற்றி மக்கள் அறிய கூட்டத்தை வெள்ளலூர் மந்தை கோவிலுக்கு மற்ற முடிவு செய்யப்பட்டது.[ இதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் கோவில்களில் நடத்தப்பட்டது. ]


செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள் :

    எதுவுமில்லை

ஐந்தாவது கூட்டம் : டிசம்பர் 16 [ ஞாயிறு கிழமை ]

நடைபெற்ற இடம் : வெள்ளலூர் மந்தை கோவில், வெள்ளலூர்.

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. வெள்ளிராஜா/ மணிவாசகம்            சோனைபட்டி
6. பிரபு/ மந்தக்காளை                     சிவல்பட்டி
7. சௌந்தரராஜன்/ கண்ணன்             சோனைபட்டி
8. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

   1-> இன்னும் நமது மன்றத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அடைய செய்தல்.
   2-> இடைக்கால கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தல்

செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள் :

    எதுவுமில்லை.

இடைக்கால கூட்டம் : டிசம்பர் 23  [ ஞாயிறு கிழமை ] :

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், கோவில்பட்டி.

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. சௌந்தரராஜன்/ கண்ணன்             சோனைபட்டி
6. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
7. சரவணகுமார்/பழனி                    சோனைபட்டி
8. சசிகுமார்/ சந்திரன்                     கொட்டாணிபட்டி
9. செல்வம்/ கருப்பையா                 கோட்டநத்தம்பட்டி
10. மதியழகன்/ கிருஷ்ணன்              கோட்டநத்தம்பட்டி
11. மகாதேவன்/ ரவி                     சோனைபட்டி
12. செல்வேந்திரன்/ கதிரேசன்            உறங்கான்பட்டி
13. நரசிம்மன்/ குழந்தைவேலு            ஆலம்பட்டி
14. செல்வம்/ போஸ்                      பழையூர்பட்டி
15. அறிவு/ கதிரேசன்                      உறங்கான்பட்டி
16. செந்தில்குமார்/ முருகேசன்           உச்சரிச்சான்பட்டி
17. திருசெல்வம்/ சிவசேனை             தேவன்பெருமாள்பட்டி
18. கருப்பையா/ மச்சக்காளை            மலம்பட்டி
19. ஆனந்தன்/ வடிவேல்                  கூட்டுறவுபட்டி
20. வெள்ளிராஜா/ மணிவாசகம்          சோனைபட்டி
21. செல்லையா/ முத்துக்குமார்          கொட்டாணிபட்டி
22. செல்வம்/ பெரியசாமி                 கொட்டாணிபட்டி
23. கணேசன்/ சதீஸ்பாபு                  வெள்ளலூர்
24. இராமகிருஷ்ணன்/ வாழமலை        கோவில்பட்டி
25. ராஜகுரு/ கனகசுந்தரம்                கூட்டுறவுபட்டி
26. மதிவாணன்/ மந்தகாளை             கூட்டுறவுபட்டி
27. முத்துப்பாண்டி/ முத்தையா           நாயத்தான்பட்டி
28. கருப்புசாமி                           கோவில்பட்டி
29. ராமகிருஷ்ணன்/ சோமியபெருமாள்   உறங்கான்பட்டி
30. ஓவியநாதன்/ காயாம்பு              ஆலம்பட்டி
31. சிவராமன்/ கிருஷ்ணன்              ஆலம்பட்டி
32. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

        -> 1. நமது மன்றத்தை பற்றி அம்பலகாரர்களிடம் தெரியபடுத்த முடிவு எடுக்கப்பட்டது.
        -> 2. வெள்ளலூர் நாட்டு இளைஞர்கள் அனைவரும் இந்த மன்றத்தில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்
        -> 3. வெள்ளலூர்  நாட்டின் எல்கைபரப்பை அளக்க மற்றும் மக்கள் தொகை கணக்கை [ ஊர் வாரியாக ] அளவிட முடிவு எடுக்கப்பட்டது.
        -> 4. மாகணவாரியாக கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.


செயல்படுத்தபட்ட தீர்மானங்கள் :

       இடைகால கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆறாவது கூட்டம் : 2013/ ஜனவரி 6 [ ஞாயிறு கிழமை ]:

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், வெள்ளலூர்.


எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :


கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. சசிகுமார்/ சந்திரன்                     கொட்டாணிபட்டி
7. மதியழகன்/ கிருஷ்ணன்              கோட்டநத்தம்பட்டி
8. மகாதேவன்/ ரவி                     சோனைபட்டி
9. நரசிம்மன்/ குழந்தைவேலு            ஆலம்பட்டி
10. செல்வம்/ போஸ்                      பழையூர்பட்டி
11. வெள்ளிராஜா/ மணிவாசகம்          சோனைபட்டி
12. செல்லையா/ முத்துக்குமார்          கொட்டாணிபட்டி
13. செல்வம்/ பெரியசாமி                 கொட்டாணிபட்டி
14. ஓவியநாதன்/ காயாம்பு              ஆலம்பட்டி
15. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
16. தாமரைசெல்வம்/பெரியசாமி        முருகன்பட்டி
17. கண்ணன்                          கோட்டநத்தம்பட்டி
18. முருகன்/ சின்னதம்பி              கன்னிமார்பட்டி
19. சிவராமன்/ராமசந்திரன்            குறிச்சிபட்டி
20. திருமுருகன்/ மணிவாசகம்        முத்தம்பட்டி
21. முத்துலிங்கம்/ முத்துராமன்       வெள்ளலூர்
22. சுப்பிரமணியன்/ ராஜேந்திரன்      வெள்ளலூர்
23. அய்யனார்/ லெட்சுமணன்          வெள்ளலூர்
24. பன்னீர்செல்வம்/ நமசிவாயம்      வெள்ளலூர்
25. பன்னீர்செல்வம்/ மாயன்          இடையவலசை
26. வெள்ளைசாமி/ சின்னகாளை      வெள்ளலூர்
27. மூக்கையா /  அழகு              அ.புதுபட்டி

 எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

     ->1.    நம்முடைய வெள்ளலூர் நாட்டில் ஐந்து இடங்களில் [ மக்கள் அதிக நடமாட்டம் உள்ள ] நம்முடைய இயக்கம் பற்றிய விழிப்புணர்வை தெரியப்படுத்த கட் அவுட் நிறந்தரமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
     ->2. வெள்ளலூர் நாட்டு இளைஞர் நற்பணி இயக்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது, [ கட் அவுட் ஆகும் செலவை ஒருவர்[ பன்னீர்செல்வம்/நமசிவாயம், வெள்ளலுர் ] நன்கொடையாக அளிக்க முன்வர அந்த முடிவை அனைவரும் எற்றுக்கொண்டுள்ளனர் ] அதை போலவே நம்முடைய இயக்கத்திற்கு இனிமேல் பிரிண்ட் மற்றும் பிட் நோட்டீஸ் போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளை யோகசந்தோஷ் கம்ப்யூட்டர் பிரிண்ட்ர்ஸ் V. மலம்பட்டி நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
     ->3. மக்களிடையே விழிப்புணர்வை அடைய, கூட்டம் கூடும் நாள் மாதம் ஒருமுறையிலிருந்து மாதம் இரு முறை என மாற்றம் செய்யப்பட்டது.


செயல்படுத்தபட்ட தீர்மானங்கள்:
   
       நமது மன்றத்தை பற்றி அம்பலகாரர்களிடம் தெரியபடுத்த முடிவு எடுக்கப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டது.

ஏழாவது கூட்டம் : ஜனவரி 20  [ ஞாயிறு கிழமை ]

நடைபெற்ற இடம் : வல்லடிகாரர் கோவில், அம்பலகாரன்பட்டி.


கலந்துகொண்ட இளைஞர்கள்:

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. சசிகுமார்/ சந்திரன்                     கொட்டாணிபட்டி
7. மதியழகன்/ கிருஷ்ணன்              கோட்டநத்தம்பட்டி
8. மகாதேவன்/ ரவி                     சோனைபட்டி
9. நரசிம்மன்/ குழந்தைவேலு            ஆலம்பட்டி
10. வெள்ளிராஜா/ மணிவாசகம்          சோனைபட்டி
11. செல்லையா/ முத்துக்குமார்          கொட்டாணிபட்டி
12. ஓவியநாதன்/ காயாம்பு              ஆலம்பட்டி
13. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
14. சிவராமன்/ராமசந்திரன்            குறிச்சிபட்டி
15. பன்னீர்செல்வம்/ நமசிவாயம்      வெள்ளலூர்
16. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
17. முத்துலிங்கம்/சதாசிவம்            நாயத்தான்பட்டி
18. மகேந்திரன்/சோமன்                அம்பலகாரன்பட்டி
19. சுரேஷ்/செந்தில்                     மாணிக்கபட்டி
20. பாலமுருகன்/தவமணி              முருகன்பட்டி
21. இராமன்/சின்னகண்ணு             நாயத்தான்பட்டி
22. ஓம்பிரகாஷ்/தேவகுமார்            கோட்டநத்தம்பட்டி
23. பரமேஷ்வரன்/வீரணன்             கூட்டுறவுபட்டி


எடுக்கபட்ட தீர்மானங்கள் :

    ->1.  இறுதியாக தலைப்பு " வெள்ளலூர் நாட்டு இளைஞர் நற்பணி இயக்கம் " என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    ->2. கட் அவுட் [ விளம்பர பலகை ] அடுத்த கூட்டத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள்:

    => மக்களிடையே விழிப்புணர்வை அடைய, கூட்டம் கூடும் நாள் மாதம் ஒருமுறையிலிருந்து மாதம் இரு முறை என மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் செயல்பாட்டிற்கு வந்தது.

எட்டாவது கூட்டம் : பிப்ரவரி 3 [ ஞாயிறு கிழமை ]

நடைபெற்ற இடம் : உறங்கான்பட்டி மந்தை கோவில், உறங்கான்பட்டி.


கலந்துகொண்ட இளைஞர்கள்:


1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. சசிகுமார்/ சந்திரன்                     கொட்டாணிபட்டி
7. மகாதேவன்/ ரவி                     சோனைபட்டி
8. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
9. சிவராமன்/ராமசந்திரன்            குறிச்சிபட்டி
10. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
11. பாலமுருகன்/தவமணி              முருகன்பட்டி
12. இராமன்/சின்னகண்ணு             நாயத்தான்பட்டி
13. அம்பலவாணன்/ ஆண்டிசாமி       வெள்ளலூர்
14. விக்னேஷ்வரன்/ முத்தையா        இடையவலசை
15. சீனிவாசன்/ சொக்கலிங்கம்         பழையூர்பட்டி
16. புகழேந்திரன்/வாழமலை            வெள்ளலூர்
17. ஜெயராமசந்திரன்/தங்கராஜ்         உ.புதுபட்டி
18. சிவகுமார்/பாண்டியராஜன்          உறங்கான்பட்டி
19. விஜயகுமார்/ மணிமோகன்        உறங்கான்பட்டி
20. ராஜி/ மணிமோகன்                உறங்கான்பட்டி
21. மந்தகாளை/வீரைய்யா             உறங்கான்பட்டி
22. சீனிவாசன்/முத்து                  உறங்கான்பட்டி
23. பிரதாப்/இராமசாமி                 உறங்கான்பட்டி
24. பார்தீபன்/சேகர்                     உறங்கான்பட்டி
25. கந்தசாமி/காளமேகம்              உறங்கான்பட்டி
26. அருண்/ராஜா                      உறங்கான்பட்டி
27. அருண்/முருகேசன்                உறங்கான்பட்டி
28. சங்கர்/ராஜேந்திரன்               உறங்கான்பட்டி
29. கிருஷ்ணமூர்த்தி                 உ.புதுபட்டி
30. அன்புகரசன்                      குப்பச்சிபட்டி
32. செந்தில்குமார்                   குப்பச்சிபட்டி
33. ஆறுமுகம்                       குப்பச்சிபட்டி
34. வைரம்                           குப்பச்சிபட்டி
35. உதயகுமார்                      குப்பச்சிபட்டி
36. ராஜசேகர்                       குப்பச்சிபட்டி
37. சௌந்தரராஜன்/கண்ணன்      சோனைபட்டி
38. கணேசன்/சதீஸ்பாபு             வெள்ளலூர்

எடுக்கபட்ட தீர்மானங்கள்:

          -> 1. பாரிவேட்டை செல்லும் போது " 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு புண்ணியஸ்தலம்" வணங்கப்படாமல் உள்ளது, எனவே அவற்றை மக்கள் வணங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
         -> 2. மேலும் அடுத்த கூட்டதிற்குள் விலம்பர பலகைகளை தகுந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என் முடிவு எடுக்கப்பட்டது.

செயல்படுத்தப்பட்ட தீர்மானங்கள் :

       கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளான..
      
      =>  விளம்பர பலகைகள் தாயார் செய்யப்பட்டு உரியவர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஒன்பதாவது கூட்டம் : பிப்ரவரி  17 [ ஞாயிறு கிழமை ] :


நடைபெற்ற இடம் : குறிச்சிபட்டி மந்தைகோவில், குறிச்சிபட்டி.


கலந்துகொண்ட இளைஞர்கள் :


1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
7. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
8. பாலமுருகன்/தவமணி              முருகன்பட்டி
9. இராமன்/சின்னகண்ணு             நாயத்தான்பட்டி
10. திருமுருகன்/மணிவாசகம்         முத்தம்பட்டி
11. தாமரைசெல்வம்/பெரியசாமி       முருகன்பட்டி
12. நரசிம்மன்/குழந்தைவேலு          ஆலம்பட்டி
13. செல்வம்/போஸ்                   பழையூர்பட்டி
14. பிரேம்குமார்/புகழேந்திரன்        குறிச்சிபட்டி
15. தவசெல்வம்/சண்முகம்           குறிச்சிபட்டி
16. ரமேஷ்/கருத்தகருப்பன்           குறிச்சிபட்டி
17. மகேஷ்/சம்பத்                    குறிச்சிபட்டி
18. சந்திரசேகர்/பாண்டி              அய்யமுத்தான்பட்டி
19. குமார்/ஆறுமுகம்                குறிச்சிபட்டி
20. ஆனந்த்/வைரவன்                குறிச்சிபட்டி
21. ராஜ்குமார்/ ராகவன்             குறிச்சிபட்டி
22. முத்தையா/ராகவன்             முத்தம்பட்டி
23. சங்கர்/அய்யனார்                குறிச்சிபட்டி
24. ராஜாங்கம்/சிதம்பரம்           குறிச்சிபட்டி
25. சிவராமகிருஷ்ணன்            குறிச்சிபட்டி


எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

     ->1. 19/02/2013 செவ்வாய் கிழமை காலை 9 மணி அளவில் ஏழைக்காத்த அம்மன் கோவிலிலிருந்து காரமலை செல்ல இளைஞர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்ய செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.
     -> 2.  வல்லடிகாரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளலூர் நாட்டு இளைஞர்கள் கலந்து கொள்ளும் மாராத்தான் ஓட்டப்பந்தையம் 17/03/2013 ஞாயிறு கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயல்படுத்தபட்ட தீர்மானங்கள் :

             கொடுக்கபட்ட அனைத்து விளம்பர பலகைகளும் உரிய இடத்தில் பொருத்தப்பட்டன. இரண்டு மட்டும் அனுமதிக்காக காத்து கொண்டு இருக்கின்றன.

பத்தாவது கூட்டம் : மார்ச் 3

நடைபெற்ற இடம் : மலம்பட்டி மந்தைகோவில், மலம்பட்டி

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
7. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
8. கருப்பையா                          கூலிபட்டி
9. சரவணன்                            கூலிபட்டி
10.அழகுபாண்டி/மாயன்                மலம்பட்டி
11.பரமாண்டி/மந்தகாளை              மலம்பட்டி
12.முரளிதரன்/குருசாமி                வெள்ளலூர்
13.அழகர்சாமி/நாகராஜன்              மலம்பட்டி
14.கணேசன்/பாண்டியன்               குறிச்சிபட்டி
15.தினேஷ்/பாண்டி                    கள்ளராதினிபட்டி
16.செந்தில்/சிவராமன்                 பெரியஒக்குபட்டி
17.அய்யாச்சி/சுப்பையா                மலம்பட்டி
18.திருமுருகன்/மணிவாசகம்          முத்தம்பட்டி
19.மாகதேவன்/ரவி                     சோனைபட்டி
20.முருகன்/சின்னதம்பி               கன்னிமார்பட்டி
21.முத்துகுமார்//செல்லையா         கொட்டாணிபட்டி
22.நரசிம்மன்/குழந்தைவேலு         ஆலம்பட்டி
23.செல்வராஜா/பழனிசாமி            கோட்டநத்தம்பட்டி
24.சொந்தரராஜன்/கண்ணன்          சோனைபட்டி
25.சதீஸ்பாபு/கணேசன்                வெள்ளலூர்
26.புகழேந்திரன்/வாழமலை           வெள்ளலூர்

எடுக்கபட்ட தீர்மானங்கள்:

வெள்ளலூர் நாட்டு இளைஞர் நற்பணி இயக்கத்தினுடைய அடையாள அட்டை 100 செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
17/03/2013 அன்று வெள்ளலூர் விளக்கு - மலம்பட்டி வரை மராத்தான் ஓட்டபந்தயம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
10/03/2013 அன்று வெள்ளலூர் மந்தை கோவிலில் மறுகூட்டம் நடைபெறுகிறது.

பதினோறாவது கூட்டம் : மார்ச் 10

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், வெள்ளலூர்

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
7. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
8. சிவானந்தம்                         சிவல்பட்டி
9. சரவணன்                            கூலிபட்டி
10.சசிகுமார்                           கொட்டாணிபட்டி
11.சதீஷ்பாபு                           வெள்ளலூர்
12. கண்ணன்                          கட்டகாளைபட்டி
13. பாலமுருகன்                      முருகன்பட்டி
14. தனபாலன்                         பெரியஒக்குபட்டி
15. பிரேம்குமார்                       குறிச்சிபட்டி
16. நரசிம்மன்                         ஆலம்பட்டி
17. செல்வம்                           பழையூர்பட்டி
18. சந்திரசேகர்                        அய்யமுத்தாம்பட்டி
19.செந்தில்குமார்                      உச்சரிச்சான்பட்டி
20. ராஜ்குமார்                        குறிச்சிபட்டி

எடுக்கபட்ட தீர்மானங்கள்:

பாரிவேட்டைக்கு செல்ல இருக்கும் இளைஞர்கள் ஏழைகாத்த அம்மன் கோவிலில்(11/3/13) ஒன்றாக கூடி மொத்தமாக சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாவது கூட்டம் : மார்ச் 24

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், வெள்ளலூர்

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. பிரவீன்குமார்                    சோனைபட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. நாகராஜன்/ போஸ்                      சோனைபட்டி
5. ராஜ்குமார்/                              கூட்டுறவுபட்டி
6. தனபாலன்/ மலைசாமி              பெரியஒக்குபட்டி
7. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
8. கருப்பையா                          கூலிபட்டி
9. சரவணன்                            கூலிபட்டி
10.திருமுருகன்/மணிவாசகம்          முத்தம்பட்டி
11.மாகதேவன்/ரவி                     சோனைபட்டி
12. கணேசன்                          குறிச்சிபட்டி
13. தண்டபாணி                        நாயத்தான்பட்டி
14. கண்ணன்                          சுப்பிரமணியபுரம்
15. சியாமுத்து                        சுப்பிரமணியபுரம்
16. முரளிதரன்                        வெள்ளலூர்
17. முருகேசன்                       இடையவலசை
18. பாஸ்கரன்                        கூலிபட்டி
19. வல்லவன்                        கூலிபட்டி
20. அழகர்சாமி                       கூலிபட்டி
21. அசோக்குமார்                    மட்டங்கிபட்டி
22. இராதகிருஷ்ணன்                மன்றமலைபட்டி
23. பிரேம்குமார்                     குறிச்சிபட்டி

எடுக்கபட்ட தீர்மானங்கள்:

1. 28/3/2013 திருகல்லியாணத்திற்கு பொங்கல் பிரசாதம் வழங்குதல் [ இரவு 7 மணி ]
2. வெள்ளி கிழமை அன்னதானத்தில் கலந்து கொண்டு [காலை 9 மணி முதல் இரவு 10 வரை ]
3.30/03/2013 காலை 6-7 மணி அளவில் சுற்றுபுறத்தை சுத்தம் செய்தல் [கோவில் பகுதிகள்]
4. 28,29 /03/2013ஆம் தேதி அன்று நீர்-மோர் பந்தல் இயக்கத்தின் சார்பாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செயல்படுத்தபட்ட தீர்மானங்கள்

சென்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான பாரிவேட்டைக்கு ஒன்றாக செல்லுதல் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்தல் ஆகியன சரியாக நடைபெற்றன.

பதிமூன்றாவது கூட்டம் : ஏப்ரல் 7

நடைபெற்ற இடம் : ஏழைகாத்த அம்மன் கோவில், கோவில்பட்டி

கலந்து கொண்ட இளைஞர்கள் :

1. பழனிகுமார்/ பத்மநாபன்                பழையூர்பட்டி
2. ரவிசந்திரன்/ ராமைய்யா                 கோட்டநத்தம்பட்டி
3. தமிழ்செல்வம்/ போஸ்                   சோனைபட்டி
4. மாகதேவன்/ ரவி                        சோனைபட்டி
5. செல்வராஜா/பழனிசாமி             கோட்டநத்தம்பட்டி
6. கருப்பையா                          கூலிபட்டி
7. திருமுருகன்                         முத்தம்பட்டி
8. வேலாயுதம்                         கோட்டநத்தம்பட்டி
9. வினோபாரதி                        கூலிபட்டி
10. கருப்புசாமி                         கோவில்பட்டி
11. சௌந்தர்ராஜன்                   சோனைபட்டி


எடுக்கபட்ட தீர்மானங்கள்:

வருங்காலத்தில் வளரும் சிறுவர்களிடம் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியதுவத்தை விளக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அடுத்த கூட்டம்[ 21/04/ 2013 ] கட்டாய கூட்டம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


செயல்படுத்தபட்ட தீர்மானங்கள்

  நீர்-மோர் பந்தல் இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது.[28/03/2013]
 28/3/2013 திருகல்லியாணத்திற்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது [ இரவு 7 மணி ]