புகைப்படங்கள் மற்றும் வெள்ளலூர் நாட்டின் கண்ணொளி காட்சிகள்:
Images and Videos of Vellalorenadu:
மந்தை கோவில்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளன.மேலும் சில வெள்ளலூர் நாடு சம்மந்தமான கண்ணொளி காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. Images of Manthaikovil and videos of vellalorenadu has been uploaded in this page. If you want to upload your village photo "Manthaikovil", just send the MAIL to the given mail ID.
[Please, Capture the images using 2Megapixel or above
]
இன்னும் பல வெள்ளலூர் நாட்டின்
புகைப்படங்கள்:
Some more images which are related to our
Vellalorenadu:
>>> இந்த பகுதியில் வெள்ளலூர் நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்
அவைகளை நாங்கள் பதிவேற்றம் செய்கிறோம். உங்கள் ஊரின் பொதுவான இடங்கள்,
விவசாயம் பயிரிடப்பட்ட இடங்கள் [ அந்த இடங்களின் சிறப்பை கூற
மறவாதீர்கள். உதாரணமாக இது எங்கள் ஊரின் நாடக மேடை , மேலும்
இந்த வாழை மரம் தான் எங்கள் ஊரில் பயிரிடப்பட்டுள்ளதில் மிக
பெரிய வாழைத்தாரை இட்டுள்ளது.]
போட்டியில் வெற்றிபெற்றதற்கான புகைப்படங்கள் அடங்கிய கோப்புகள் :
Containing images of winning:
>>> விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும் [உதாரணமாக மட்டைபந்தாட்டம் , கபாடி இன்னும் ...எங்கு நடைபெற்ற போட்டி எத்தனையாவது பரிசை பெற்றீர்கள், என்ன போட்டி போற்ற விவரங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.]
Copyright © vellalorenadu. All Rights Reserved.