Image description
Image description


                                              திருக்குறள்

                              தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதான்
                              மெய்வருத்தக் கூலி தரும்.

                                                                               - திருவள்ளுவர்


அறிவியல் அறிவு பூங்கா - Science Knowledge Park   

                                                                                                         -   சோனைபட்டி

  


Image description
Image description
Image description
Image description
Image description
Image description
Image description
Image description


அறிவியல் அறிவு பூங்கா(SKP) நடத்தும் தமிழ் வழி ஆங்கிலம்      ( Spoken English ) ஒரு வருட பயிற்சி.


எளிய முறையில் ஆங்கிலம் கற்க  இது ஒரு அருமையான வாய்ப்பு. வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வெள்ளலூர் நாட்டு மாணவர்களுக்கு இதன் மூலமாக அழைப்பு விடுக்கிறோம்.


பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

  • 1.      முற்றிலும் இலவசாமாக ( சில நிபந்தனைகளுடன்).
  • 2.      மூன்று மட்டங்களில் பாடப்பிரிவு- 400 மணி நேர கால அளவு ( Basic – 250 hours, Intermediate -100 hours , Advanced- 50 hours ). சாதரணமாக கால அளவு 30 –          50 மணி நேரம் தான் பொதுவாக மற்ற கோச்சிங்க் சென்டரில் உள்ளது, அதன் மூலமாக நாம் நினைத்த அளவிற்கு பேசிவிட முடியாது.
  • 3.      3000 மேற்பட்ட பயிற்சிகள் மற்றும் அதற்கான விடைகள்.
  • 4.      2000 பயிற்சிக்கான கேள்விகள்.
  • 5.      உங்கள் ஊர் அருகில் இருத்தல். ( மேலூர் மற்றும் சிவகங்கை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டியதில்லை ).
  • 6.      சந்தேகங்களுக்கான கேள்விகளை ஆன்லைன் மூலமாக தீர்த்து வைத்தல்.

குறிப்பு :

  • 1.      முதல் 40 மாணவர்களுக்கு மட்டும் இட வசதி உண்டு, மற்றவர்கள் வாரம் ஒரு முறை அந்த வாரத்திற்கான வீடியோக்களை பெற்று சென்று கற்று         கொள்ள வேண்டும்.
  • 2.       8 வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை சேர அனுமதி உண்டு.
  • 3.       Online or Offline Video Classes only.
Sample Video :

https://www.youtube.com/watch?v=AbnvudkHmmA



பரிசு போட்டி :


இறுதியில் தேர்வு ஒன்று நடத்தப்படும் அதில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு மின்மிதிவண்டி (E-Bicycle ) பரிசளிக்கப்படும். தேர்வுக்கான கேள்விகள் அரசினர் பள்ளி சார்ந்த ஆசிரியரால் எடுக்கப்படும்.




 

வாரம் ஒருமுறைக்கான விடியோக்களை பெற்று செல்ல சோனைபட்டியில் உள்ள SKP-க்கு அல்லது மலம்பட்டியில் உள்ள என்ஜாய் மொபைல் ஸ்டோரை அணுகி பெற்று செல்லலாம்.


சேர

ங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக

பெயர் :

வகுப்பு:

ஊர் :

பெற்றோர் பெயர் :

தொலைபேசி எண் :

அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

E-mail : vellalorenadu2012@gmail.com , vny@vellaorenadu.in


அடிக்கடி கேட்கபட்ட கேள்விகளும் அதற்கான பதிலகளும்:


1. வகுப்புகள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும்?

வகுப்புகள் ஆகஸ்ட் 28-08-2017 தேதியிலிருந்து தொடங்கப்படும்.


2. பதிவு செய்யாமல் நாங்கள் படிக்கலாமா?

பதிவு செய்யாமல் படிக்கலாம், ஆனால் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.


3. நிபந்தனைகள் என்றீர்களே அது என்ன?

வகுப்பை இடையில் நிறுத்தினால் 3000 Rs ( மூவாயிரம் ரூபாய் ) கட்டணம் செலுத்த வேண்டும். 1 மாததிற்குள்ளாக நிறுத்தினால் எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.


4. வருகை பதிவு தினமும் உண்டா?

ஆமாம், வருகை பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பெற்றோர்கள் கவனித்து கொள்ளலாம்.


5. வகுப்பு நடக்கும் போது சந்தேகங்களை கேட்கலாமா?

இல்லை, வகுப்பு முடிந்த பிறகு இறுதியாக சந்தேகங்களுக்கு விடை சொல்வதற்க்கான நேரத்தில் கேட்கலாம். இடையில் தோன்றும் சந்தேகங்களை நோட்டில் குறித்து வைத்து கொள்ளலாம்.


6. வகுப்பிற்க்கான நேர அட்டவணை என்ன?

வகுப்புகள் மாலை 7.30pm – 8.30pm வரை தினமும் நடைபெறும். நேரம் மாற்றம் மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப மாற்றம் செய்ய இயலும்.



Instructor or Teaching Assistant : Thamilselvam B (ME in CSE), PhD Studying...