இந்த பக்கத்தில் வெள்ளலூர் நாட்டில் தினந்தோறும் நடைபெறும்
நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன/மேலும் முக்கியமான நாட்டின்
நிகழ்வுகள், கல்வி செய்திகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியனவும்
இடம்பெறும்
வைகாசி மாதம் 5 -
10:
சோனைபட்டி MKA கிரிகெட்
கிளப் நடத்திய கிரிகெட் திருவிழாவில் 1,2,3, மற்றும் 4 பரிசுகளை
பெற்றவர்கள்