Image description

                                    சித்திரை மாதம் நடைபெற்ற நிகழ்வுகள் 1 - 30:


Image description


இந்த பக்கத்தில் வெள்ளலூர் நாட்டில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன/மேலும் முக்கியமான நாட்டின் நிகழ்வுகள், கல்வி செய்திகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியனவும் இடம்பெறும்


சித்திரை மாதம் 1 - 4 :  April 14 - 17



    

                  - வெள்ளலூர் கோவில், இன்று சித்திரை 1 ஆம் தேதி எல்லோரும் நம் வெள்ளலூர் நாட்டில் உள்ள கோவில்களுக்கும் அவரவர் கரை கோவில்களுக்கும் செல்வதை காண முடிகிறது. 

வெள்ளலூர் கோவில்
Image description
Image description






வெள்ள கன்மாயின் ஒரு பகுதி மற்றும் மேலுர்- சிவகங்கை சாலையின் ஓரம் (கோட்டநத்தம்பட்டி அருகே)

Image description
Image description





   மேலுர்- சிவகங்கை சாலையின் ஓரம் (கோட்டநத்தம்பட்டி அருகே) மேலும் ஏழைகாத்த அம்மன் கோவிலிலிருந்து நாயத்தான்பட்டி செல்லும் வழியில் உள்ள கோவில்பட்டி ஊரில் உள்ள ஒரு பகுதி

Image description
Image description





ஏழைகாத்த அம்மன் கோவிலிலிருந்து நாயத்தான்பட்டி செல்லும் வழியில் உள்ள கோவில்பட்டி ஊரில் உள்ள ஒரு பகுதி மற்றும் ஏழைகாத்த அம்மன் கோவிலிலிருந்து நாயத்தான்பட்டி செல்லும் வழியில் உள்ள முருகன்பட்டி ஊரில் உள்ள ஒரு பகுதி/

Image description
Image description





    மட்டங்கிபட்டியிலிருந்து புலிமலைபட்டி செல்லும் வழியில் உள்ள இடங்கள்

Image description
Image description





   மட்டங்கிபட்டியிலிருந்து புலிமலைபட்டி செல்லும் வழியில் உள்ள இடங்கள், முருகன்பட்டியிலிருந்து கூலிபட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு இடம்

Image description
Image description







 முருகன்பட்டியிலிருந்து கூலிபட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு இடம்

Image description
Image description




முருகன்பட்டியிலிருந்து கூலிபட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு இடம்

Image description

More events  ..............